×

ஜூரிச் டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்..!

ஜூரிச் : ஜூரிச் டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார.ஜூரிச் டைமண்ட் லீக் தடகள போட்டியில் 85.22 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா 2-வது இடம் பிடித்தார்.செக் குடியரசு வீரர் ஜேக்கப் வட்லெஜ் 85.86 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

The post ஜூரிச் டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்..! appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,Zurich Diamond League ,Athletics ,Zurich ,Zurich Diamond ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பள்ளியில் தடகளப் போட்டி