×

தேசிய கடல் தொழில் ஆராய்ச்சி மையத்தில் அப்ரன்டிஸ்

1. Graduate Apprentice.
i) Mechanical Engineering: 3 இடங்கள்
ii) Civil Engineering: 1 இடம்
iii) Electronics and Communication Engineering: 3 இடங்கள்
iv) B.Sc., (Chemistry/Biology/Physics/ Computer Science/BCA/B.com: 9 இடங்கள்.
v) BLIS: 1 இடம்

2. Diploma Apprentice
i) Mechanical Engineering: 3 இடங்கள்
ii) Electrical and Electronics Engineering:
3 இடங்கள்
iii) Electronics and Communication Engineering: 2 இடங்கள்

உதவித் ெதாகை: Graduate Apprentice- ரூ.9,000. Diploma Apprentice- ₹8000/-
தகுதி: இ்ன்ஜினியரிங் பாடப் பிரிவுகளில் மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பாடங்களில் பட்டப்படிப்பு/ டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங் அல்லாத பிரிவுக்கு பிஎஸ்சி/பி.காம்/பிசிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://www.niot.res.in/recruitment என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2023.

The post தேசிய கடல் தொழில் ஆராய்ச்சி மையத்தில் அப்ரன்டிஸ் appeared first on Dinakaran.

Tags : Aprantis ,National Marine Industry Research Center ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…