×

மாசு கட்டுப்பாடு வாரியம், பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்ய உத்தரவு

மதுரை: மாசு கட்டுப்பாடு வாரியம், பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரசாயனம் கலந்த விநாயகர் சிலை தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடைகோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலை தயாரிப்பு, விற்பனை, கரைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post மாசு கட்டுப்பாடு வாரியம், பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pollution Control Board ,Green Tribunal ,Ganesha ,Madurai ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...