- பொதுப் பணியாளர் தேர்வு சபை
- ஒன்றியம் ஊராட்சி
- ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு சபை
- யூனியன் அரசு
- தேர்வு வாரியம்
- அரசாங்க ஊழியர்கள்
- தின மலர்
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Post Harvest Technologist (Horticulture): 1 இடம் (பொது). வயது: 40க்குள்.
2. Senior Scientific Assistant (Aeronautical): 1 இடம் (பொது). வயது: 30க்குள்.
3. Senior Scientific Assistant (Chemical): 1 இடம் (பொது). வயது: 30க்குள்.
4. Senior Scientific Assistant (Computer): 1 இடம் (ஒபிசி). வயது: 33க்குள்.
5. Senior Scientific Assistant (Electronics): 1 இடம் (ஒபிசி). வயது: 33க்குள்.
6. Senior Scientific Assistant (Metallurgy): 1 இடம் (பொது). வயது: 30க்குள்.
7. Deputy Central Intelligence Officer (Technical): 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 35க்குள்
8. Junior Scientific Officer (Biology): 1 இடம் (பொது). வயது: 30க்குள்.
9. Specialist Grade III (Anaesthesiology): 15 இடங்கள். (பொது-6, ஒபிசி-8, எஸ்டி-1). வயது: 40க்குள்.
10. Specialist Grade III (Physical Medicine and Rehabilitation): 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1) வயது: 40க்குள்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2023.
The post ஒன்றிய அரசின் பணியிடங்கள் அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.