×

முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் :தெலங்கானா மாநில அதிகாரிகள் இன்று ஆய்வு

சென்னை : முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகளை தெலங்கானா மாநில அதிகாரிகள் இன்று (ஆக.31) ஆய்வு செய்கின்றனர்.சென்னை ராயபுரம் ஜி.சி.சி. பழைய பள்ளிக் கட்டடத்தில் தெலங்கானா அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

The post முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் :தெலங்கானா மாநில அதிகாரிகள் இன்று ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chennai ,Chief Minister ,Rayapuram G. RC RC ,Telangana State ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை வழக்கில் ஜாமீன் கேட்டு கவிதா மனு