×

மக்களவை தேர்தல் வருவதற்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு: சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: மக்களவை தேர்தல் வருவதற்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

The post மக்களவை தேர்தல் வருவதற்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு: சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mukherr ,Chennai Kolathur ,G.K. Stalin ,Chennai ,KOLATTORE ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...