×

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 15 புதிய கட்டடங்கள்: தமிழ்நாடு அரசு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஒரேநாளில் 15 புதிய கட்டடங்களுக்கான அரசாணைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 14 சார்பதிவாளர் அலுவலக கட்டடங்களை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 15 புதிய கட்டடங்கள்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...