×

விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல். 1ன் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ..!!

ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா எல்.1 விண்கலத்தை ஏவுவதற்கான உட்புற சோதனைகள் நிறைவடைந்திருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல்.1ஐ ஏவும் வாகனத்தின் உட்புறச் சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

The post விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல். 1ன் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ..!! appeared first on Dinakaran.

Tags : Aditya L ,isro ,Srihrikotta ,
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு