×

8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு

டெல்லி: ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் உட்பட 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி உட்பட 8 விஞ்ஞானிகளின் பணிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதத்துடன் 8 விஞ்ஞானிகளின் பணிக் காலம் நிறைவு பெறுவதால் மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

The post 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : ISRO ,Delhi ,EU government ,Aditya L-1 ,Nikir Shaji ,Dinakaran ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...