×

செப்.1ம் தேதி I.N.D.I.A கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என அறிவிப்பு..!!

டெல்லி: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி மதியம் 3.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் மும்பை செல்கிறார்.

The post செப்.1ம் தேதி I.N.D.I.A கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : INDIA Alliance ,Delhi ,Mumbai ,Dinakaran ,
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஜோதி...