×

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு வரும் ஆளுநரை கண்டித்து போராட்டம்..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு வரும் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு வரும் ஆளுநரை கண்டித்து போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Mother Teresa Women's University ,Dindukal ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...