சென்னை: ‘கொடநாடு என சொன்னாலே’ கொலநடுக்கம் ஏற்படுகிறது; அதிகமாக பதறுகிறார் பழனிசாமி; எதற்காக பதற வேண்டும்? என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து முரசொலி விமர்சனம் செய்துள்ளது. ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்கக்கூடாது என்று சொல்ல இவர் யார்? சட்டப்படி தான் விசாரணை நடக்கிறது எனவும் முரசொலி தெரிவித்துள்ளது.
The post ‘கொடநாடு என சொன்னாலே’ கொலநடுக்கம் ஏற்படுகிறது; அதிகமாக பதறுகிறார் பழனிசாமி; எதற்காக பதற வேண்டும்?: முரசொலி கேள்வி appeared first on Dinakaran.
