×

சொல்லிட்டாங்க…

* ரக்ஷாபந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். சிலிண்டர் விலை குறைப்பு, எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து, வாழ்க்கையை எளிதாக்கும். பிரதமர் மோடி

* ரூ.400க்கு இருந்த காஸ் சிலிண்டரை, ரூ.1,100 வரை விலை உயர்த்தி, சாமானியர்களின் வாழ்வை சீரழித்த போதெல்லாம், இந்த ‘பாசப் பரிசு’ நினைவுக்கு வராதது ஏன்? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Rakshabandhan festival ,
× RELATED ரக்சாபந்தன் விழா