×

சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் 4 மீட்டர் சுற்றளவு கொண்ட பள்ளத்தை தவிர்த்து பயணித்தது : இஸ்ரோ தகவல்

பெங்களூரு: நிலவின் தென்துருவத்தில் ரோவர் செல்லும் வழியில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் இருப்பது தெரிய வந்தது. பள்ளம் இருப்பது தெரிய வந்தவுடன் வேறு பாதையில் செல்லுமாறு பிரக்யான் ரோவருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கட்டளை பிறப்பிக்கப்பட்டவுடன் பள்ளத்தை தவிர்த்து சமதளப் பாதையை கண்டறிந்து நகர்ந்து சென்றதாக இஸ்ரோ தகல் தெரிவித்துள்ளது.

The post சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் 4 மீட்டர் சுற்றளவு கொண்ட பள்ளத்தை தவிர்த்து பயணித்தது : இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Dinakaran ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...