×

சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,423 கன அடியில் இருந்து 1,024 கன அடியாக குறைவு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,423 கன அடியில் இருந்து 1,024 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் ஆணை நீர்மட்டம் 53.70 அடியிலிருந்து 52.78 அடியாக சரிந்துள்ளது. நீர்இருப்பு 19.60 டிஎம்சியாக உள்ளது.

The post சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,423 கன அடியில் இருந்து 1,024 கன அடியாக குறைவு appeared first on Dinakaran.

Tags : Salem Matour Dam ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...