×

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம்: கல்லூரி கல்வி இயக்கம்

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

The post அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம்: கல்லூரி கல்வி இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Education Movement ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...