×

தடகள வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ள இந்திய ஆடவர் 4×400 தொடர் ஓட்ட அணியினரைப் போற்றுகிறேன். ஓட்டப்பந்தயத்தில பல முன்னணி நாடுகளை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நமது அணியினர் நுழைந்துள்ளனர். இதற்காக, முகம்மது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகம்மது அஜ்மல் மற்றும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரான ராஜேஷ் ரமேஷ் ஆகிய நால்வருக்கும் அபாரமான ஓட்டத்துக்காகப் பாராட்டுகள்.

The post தடகள வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,M.K.Stalin ,Twitter ,World Athletics Championship ,Dinakaran ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை...