×

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று நிறைவு!

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று நிறையடிக்கிறது. இன்று நடைபெற உள்ள இறுதி போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர். ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா உள்பட 3 இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி பங்கேற்கிறார்.

 

The post ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று நிறைவு! appeared first on Dinakaran.

Tags : World Athletics Championship Series ,Budapest, Hungary ,Hungary ,Budapest ,Dinakaran ,
× RELATED கள்வன் படத்துக்கு ஹங்கேரியில் பின்னணி இசை