×

சொல்லிட்டாங்க…

* இஸ்ரோ செய்துள்ள சாதனையால் உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. பிரதமர் மோடி

*முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தொலைநோக்கு பார்வையே விண்வெளி துறையில் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : ISRO ,India ,Modi ,Former ,Jawaharlal Nehru ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...