×

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன..!!

மதுரை: மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரில் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு ஆண், 5 பெண்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பரமேஸ்வரர் யாழ் குப்தா (55), சமன்சிங் சாந்து (பெண்), நிதீஷ்குமாரி ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மனோ வர்மா ஆகுத், ஹிமான் பன்வால், சாந்தி தேவி ஆகியோரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

The post மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன..!! appeared first on Dinakaran.

Tags : train coach fire ,Madurai ,coach fire ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை