×

நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய போது, சக்கரத்தில் அசோக சின்னம், இஸ்ரோ லோகோ இருக்கும் புகைப்படம் வெளியீடு

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய போது, சக்கரத்தில் அசோக சின்னம், இஸ்ரோ லோகோ இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 திட்டம் தொடர்பான புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. நிலவில் தரையிறங்கி பிரக்யான் ரோவர் 8 மீட்டர் தூரம் வெற்றிகரமாக பயணித்துள்ளது. லேண்டரில் இருந்து வெளியேறி பிரக்யான் ரோவர் நிலவில் கால் பதித்த காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

The post நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய போது, சக்கரத்தில் அசோக சின்னம், இஸ்ரோ லோகோ இருக்கும் புகைப்படம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : ISRO ,Sriharikota ,Chandrayaan ,Pragyaan Rover ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...