×

வாக்னர் படைப்பிரிவு தலைவர் கொலை : ரஷ்ய அரசு விளக்கம்!!

மாஸ்கோ : வாக்னர் படைப்பிரிவு தலைவர் பிரிகோஸின் கொலையில் ரஷ்ய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.விமான விபத்தில் வாக்னர் ஆயுதப்படை குழு தலைவர் பிரிகோஸ் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

The post வாக்னர் படைப்பிரிவு தலைவர் கொலை : ரஷ்ய அரசு விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Wagner brigade ,Russian government ,Moscow ,Prigos ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு