×

இந்தியாவில் நடக்க உள்ள ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தகவல்

டெல்லி : இந்தியாவில் நடக்க உள்ள ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10ம் தேதி வரை ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.உக்ரைனில் மனித உரிமை மீறல் தொடர்பாக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

The post இந்தியாவில் நடக்க உள்ள ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Russian ,President Putin ,G20 summit ,India ,Delhi ,G20 ,President ,Putin ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை...