×

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது.

The post சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Sun Pictures ,Chennai ,Rajinikanth ,Dinakaran ,
× RELATED பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...