×

2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!!

பாரிஸ்: 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார்.

The post 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!! appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,2024 Paris Olympics ,Paris ,World Athletics Championship ,Dinakaran ,
× RELATED ஓடு பாதையில் ஓடிக் கொண்டிருந்த போது...