×

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..!!

சென்னை: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த நிலங்களை ஒருங்கிணைக்க சட்டம் வழிவகை செய்கிறது. மாநிலத்தில் உற்பத்தி, பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய காரணியாக நிலம் உள்ளது. அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல், குத்தகை போன்றவற்றில் தற்போதுள்ள நடைமுறை இரு நூற்றாண்டுகளாக உள்ளது.

The post தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Governor ,R.R. N.N. Ravi ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு