×

நுங்கம்பாக்கத்தில் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18-ம் தேதி 45 லட்ச ரூபாய்க்கு கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டு விநியோகித்த ராணுவ வீரர் அண்ணாமலை, வழக்கறிஞர் சுப்ரமணியன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post நுங்கம்பாக்கத்தில் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Nungambakkam ,Central Guilder ,Chennai ,Nungambakkam, ,Central Guilty ,Dinakaran ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கம் தனியார்...