×

லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது!

லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆக.23-ம் தேதி இரவு 10.17 மணிக்கு லேண்டரை சந்திராயன்-2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்தது. நிலவில் சந்திரயான்-3 லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்துள்ளது.

 

The post லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது! appeared first on Dinakaran.

Tags : ISRO ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...