×

இரவில் நிழல் படத்தின் மாயவா பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை வென்றார் ஸ்ரேயா கோஷல்

டெல்லி: இரவில் நிழல் படத்தின் மாயவா பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை ஸ்ரேயா கோஷல் வென்றார். இயக்குநர் பி.லெனினின் “சிற்பிகளின் சிற்பங்கள்” படத்துக்கு சிறந்த கல்வி திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

The post இரவில் நிழல் படத்தின் மாயவா பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை வென்றார் ஸ்ரேயா கோஷல் appeared first on Dinakaran.

Tags : Shreya Koshal ,Mayava ,Delhi ,B. Lenin ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...