×

கடைசி விவசாயி படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிப்பு..!!

டெல்லி: கடைசி விவசாயி படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடைசி விவசாயி திரைப்படத்துக்கு 2 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

The post கடைசி விவசாயி படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nallandi ,Delhi ,Vijay Sethupathi ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!