×

ஓணம் பண்டிகை: கோவையில் இருந்து 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை: வார இறுதி நாட்கள், முகூர்த்தம், ஓணம் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 26, 27, 29-ம் தேதிகளில் கோவையில் இருந்து கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதைகைக்கு பேருந்துகள் இயக்கப்படும். மீண்டும் ஊர் திரும்ப ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

 

The post ஓணம் பண்டிகை: கோவையில் இருந்து 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Onam Festivities ,Goa ,Govai ,Muhurat ,Oenam ,Oonam Festive ,Special Buses Movement ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!