×

பாரதியார் பல்கலை.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர், மாணவர்கள் கலந்துரையாடல் ரத்து..!!

கோவை: பாரதியார் பல்கலை.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர், மாணவர்கள் கலந்துரையாடல் ரத்து செய்யப்பட்டது. பல்கலையில் உள்ள பெரியார் அரங்கத்தில் நடைபெறவிருந்த நிலையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி திடீரென ரத்தானது.

The post பாரதியார் பல்கலை.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர், மாணவர்கள் கலந்துரையாடல் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Bharatiyar University ,Coimbatore ,Bharathiar University ,Periyar Arena ,Dinakaran ,
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு