×

நெல்லையில் உயர்தர மெட்ரோ ரயிலுக்கு வாய்ப்பு இல்லை; முதற்கட்ட ஆய்வில் நெல்லைக்கு “லைட் மெட்ரோ” வுக்கு பரிந்துரை..!!

நெல்லை: நெல்லையில் உயர்தர மெட்ரோ ரயிலுக்கு வாய்ப்பு இல்லை; முதற்கட்ட ஆய்வில் நெல்லைக்கு “லைட் மெட்ரோ” வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சேலம் மற்றும் திருச்சியில் முதற்கட்ட ஆய்வுகள் மெட்ரோ நிறுவனத்திடம் ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுள்ளது. நெல்லைக்கான ஆய்வுகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தனியார் நிறுவனம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லையில் உயர்தர மெட்ரோ ரயிலுக்கு வாய்ப்பு இல்லை; முதற்கட்ட ஆய்வில் நெல்லைக்கு “லைட் மெட்ரோ” வுக்கு பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : Nelli ,Paddy ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்