×

நீட் தேர்வு அப்பட்டமான மாநில உரிமை மீறல்: சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

மதுரை: சிபிஎஸ்இ பள்ளிக்கு இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம்; ஆனால் 5 மண்டலங்களில் 5 தேர்வு நடக்கிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. நீட் தேர்வு அப்பட்டமான மாநில உரிமை மீறல் என்று மதுரை உண்ணாவிரத போராட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. கூறினார்.

The post நீட் தேர்வு அப்பட்டமான மாநில உரிமை மீறல்: சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Tags : Su Venkatesan ,Madurai ,CBSE ,India ,Su. Venkatesan ,Dinakaran ,
× RELATED மதுரையில் திமுக கூட்டணியில்...