- பாரதியார் பல்கலைக்கழகம்
- கோவை
- ஆளுநர் வருகை பட்டப்படிப்பு விழா
- கோவை பாரதியார் பல்கலைக்கழகம்
- மருதமலை
- கோவை பாரதியார் பல்கலைக்கழகம்
- தின மலர்
கோவை: கோவை பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. மருதமலை சாலையில் அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
The post கோவை பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம்..!! appeared first on Dinakaran.