×

சத்தீஸ்கர் முதல்வர் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: சத்தீஸ்கர் மாநில முதல்வரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில முதல்வர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வெற்றி, வளர்ச்சி மற்றும் வளம் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சத்தீஸ்கர் முதல்வர் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : CM ,Chattiskar ,Chennai ,Chief Minister of ,Chattieswar ,Tamil Nadu ,Chief Minister ,BC ,G.K. Stalin ,Chief Minister of State ,Chhattiesgarh ,Dinakaran ,
× RELATED கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு