×

இந்தியா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் ஜப்பான்

டோக்கியோ: இந்தியா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக ஜப்பானும் நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புகிறது. நிலவை ஆய்வு செய்ய SLIM எனும் விண்கலத்தை ஜப்பான் விண்ணில் செலுத்த உள்ளது. ஆகஸ்ட் 25-ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு SLIM விண்கலத்தை ஜப்பான் செலுத்தவுள்ளது.

The post இந்தியா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் ஜப்பான் appeared first on Dinakaran.

Tags : Japan ,India, Russia ,TOKYO ,India ,Russia ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி...