×

சந்திரயான் 3 நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு

பெங்களூரு: சந்திரயான் 3 நிலவில் இறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி துவக்கபடுகிறது.

The post சந்திரயான் 3 நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chandrayaan 3 ,Boguslawski ,Mancinus valleys ,Bengaluru ,Boguslavski ,Mancinus ,Dinakaran ,
× RELATED இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.