×

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை சென்ட்ரல் வந்த ரயில் நிறுத்தம்

சென்னை: போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த ரயில், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, திருநின்றவூர்- நெமிலிச்சேரி ரயில் நிலையங்கள் இடையே நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

The post தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை சென்ட்ரல் வந்த ரயில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Chennai Central ,CHENNAI ,Podinayakkanur ,Tiruninavur- ,Nemilicherry ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!