×

கார்ல்சன் கடினமான போட்டியை அளிப்பார்: இந்திய வீரர் பிரக்ஞானந்தா பேட்டி

பெக்கு: கடினமான போட்டியாகத்தான் இருக்கும்; வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார்; ஓய்வு எடுத்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் நாளை திரும்பி வந்து, என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்.செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் முதல் சுற்று சமனில் முடிந்துள்ள நிலையில், 2வது சுற்று குறித்து இந்திய வீரர் பிரக்ஞானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post கார்ல்சன் கடினமான போட்டியை அளிப்பார்: இந்திய வீரர் பிரக்ஞானந்தா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karlsson ,Praggnananda ,Becku ,Carlson ,Prakhnanda ,Dinakaran ,
× RELATED உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2-ம் இடம்...