×

பிலிகுண்டுலுவில் நீர்வரத்து இரண்டாவது நாளாக 16,000 கன அடியாக நீடிப்பு..!!

தருமபுரி: பிலிகுண்டுலுவில் நீர்வரத்து இரண்டாவது நாளாக 16,000 கன அடியாக நீடித்து வருகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post பிலிகுண்டுலுவில் நீர்வரத்து இரண்டாவது நாளாக 16,000 கன அடியாக நீடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pilikundulu ,Dharmapuri ,Cauvery river ,Okanagan ,Piligundulu ,
× RELATED காயங்களுடன்கிடந்தவர் சாவு