×

இளம் செஸ் ஸ்டார் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்: விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: செஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். “இளம் செஸ் ஸ்டார் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், #FIDEWorldCup2023 இறுதிப் போட்டிக்கு செல்வதை நினைத்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெருமிதம் கொள்கிறது, வெற்றியைப் பதிவுசெய்ய வாழ்த்துகிறோம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post இளம் செஸ் ஸ்டார் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்: விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Pragnananda ,Sports Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...