×

குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பேருந்து, கார், பைக் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழப்பு!

கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பேருந்து, கார், பைக் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட போது பின்னால் வந்த பைக் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பைக்கில் வந்த இருவர், காரில் வந்த ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பேருந்து, கார், பைக் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Kurinchipadi ,Cuddalore ,
× RELATED மாநகராட்சி ஆணையரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு