×

ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,Tamil Nadu ,Delhi ,Vedanta Company ,Dinakaran ,
× RELATED மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன்...