×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்

டெல்லி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் தொடரில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்கராஸை 5-7, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.

The post சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் appeared first on Dinakaran.

Tags : Cincinnati Open Tennis Series ,Novak Djokovic ,Serbia ,Delhi ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்