×

ரஷ்யா அனுப்பிய லூனா – 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது

ரஷ்யா: ரஷ்யா அனுப்பிய லூனா – 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. ரஷ்யா விண்கலம் விழுந்து நொறுங்கியதால் நிலவில் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. ரஷ்யா 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவைஆய்வு செய்ய மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

The post ரஷ்யா அனுப்பிய லூனா – 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது appeared first on Dinakaran.

Tags : Russia ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கிய 4 இந்திய...