×

சொல்லிட்டாங்க…

* டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் இந்தியா தொழில்நுட்ப துறையில் 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.- பிரதமர் மோடி

* வெறும் பொய்களையும், பொய் வாக்குறுதிகளையும் மோடி அரசு பேசி வருகிறது. இதுபோன்ற திறமையற்ற அரசை நாடு ஒருபோதும் மன்னிக்காது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,Dinakaran ,
× RELATED மக்களவையில் இன்று தாக்கல்...