×

நீட் தேர்வை திரும்பப் பெற கோரி மதுரையில் திமுகவினர் போராட்டம் ஆக.23-க்கு ஒத்திவைப்பு..!!

மதுரை: நீட் தேர்வை திரும்பப் பெற கோரி மதுரையில் திமுகவினர் நாளை நடத்த ஐந்து போராட்டம் ஆகஸ்ட் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பழங்காநத்தத்தில் நாளை நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆகஸ்ட் 23-ல் நடைபெறும் என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post நீட் தேர்வை திரும்பப் பெற கோரி மதுரையில் திமுகவினர் போராட்டம் ஆக.23-க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dikuvar Day ,
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை