×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிப்பு..!!

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் 4-வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : ogenakal kaviri river ,Dharumapuri ,
× RELATED தொப்பூர் கணவாய் பகுதியில்...