×

சின்னசேலம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வாசுதேவனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த முதலாமாண்டு மாணவன் அபித்குமார் தற்கொலை செய்துகொண்டார். மாணவன் அபித்குமார் தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

The post சின்னசேலம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Kallakurichi ,Vasudevanur ,
× RELATED சின்னசேலம் அருகே சுற்றுலா வேன்...